HomeBlogஆதார் எண்ணை எப்படி பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்த வழிமுறைகள் - UIDAI

ஆதார் எண்ணை எப்படி பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்த வழிமுறைகள் – UIDAI

Instructions on how to use Aadhaar number safely

TAMIL MIXER EDUCATION.ன்
UIDAI செய்திகள்

ஆதார் எண்ணை எப்படி பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்த வழிமுறைகள்

ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

மேலும் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமெனில்
UIDAI
அதற்கு
அனுமதி
அளிக்கிறது.
தற்போது
ஆதார்
கார்டு
மூலமாக
வங்கிகளில்
கடன்
கூட
வாங்க
முடிகிறது.

அத்துடன் தற்போது வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவைகளிலும்
ஆதார்
எண்
இணைக்க
வேண்டியது
கட்டாயமாகும்.
அதனால்
உங்களின்
ஆதார்
எண்ணை
நீங்கள்
பகிரும்
போது
கவனமாக
இருக்க
வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

 ஏனெனில் உங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிபோய் விடும் அபாயம் கூட உள்ளது.

UIDAI இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

ஆதார் எண்ணை பகிர்ந்து கொள்வதால் ஆதார் ஆனது உடனே Hack செய்யப்படும்
என
நினைக்காதீர்கள்.
தற்போது
ஆதார்
எண்ணை
நீங்கள்
பகிராமல்
இருக்க
VID
அல்லது
masked
ஆதார்
வந்து
விட்டது.

மேலும் மாஸ்க் (Masked Aadhaar) செய்யப்பட்ட ஆதார் பாதுகாப்பானது
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டை பெற விரும்பும் நபர்கள் UIDAI அதிகாரப்பூர்வ
தளத்திற்கு
செல்ல
வேண்டும்.

இப்போது ‘Do You Want A Masked Aadhaar’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, தொடர்பு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அத்துடன் Masked Aadhaar-ன் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும். மற்ற எண்கள் முழுவதும் மறைக்கப்பட்டிருக்கும்.

அதனால் நீங்கள் இதனை எங்கு வேண்டுமானாலும்
பயன்படுத்திக்
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular