Home Blog TNPSC Group 4 -Answer Key Challenge செய்யும் வழிமுறைகள்

TNPSC Group 4 -Answer Key Challenge செய்யும் வழிமுறைகள்

0

Instructions for TNPSC Group 4 -Answer Key Challenge

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC Group 4
செய்திகள்

TNPSC Group 4 -Answer Key Challenge செய்யும்
வழிமுறைகள்

  • TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV
    IN GROUP-IV SERVICES
    என்பதை கிளிக் செய்தவுடன் GENERAL TAMIL WITH GENERAL STUDIES (Subject Code 003)
    Tentative
    விடைக்குறிப்பு தோன்றும்,
    அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விடைக்குறிப்புகளை சரிபார்க்கலாம்.

  • அதன் பின்
    ஏதேனும் Objection இருந்தால்,
    தேர்வர்கள் KEY – CHALLENGE என்பதை
    கிளிக் செய்யவும்.

  • அதில் தோன்றும்
    Register Number, Application Number, Date of Birth(DD/MM/YYYY) , Subject
    மற்றும்
    Select the Question No
    என அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, அதன்
    பிறகு Submit என்பதை கிளிக்
    செய்யவும்.

TNPSC group 4 Challenge Link: Click
Here

TNPSC Group 4 Answer Key 2022: Click
Here

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version