இந்த Indus Valley Civilization (சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம்) PDF-ல், இந்தியாவின் மிகப் பழமையான நகர்ப்புற நாகரிகமான ஹரப்பா – மொஹெஞ்சோதாரோ நாகரிகம் பற்றிய அனைத்தும் எளிதாகவும் தேர்வுக்கு உகந்த வகையிலும் தொகுக்கப்பட்டுள்ளது.
நகரமைப்பு, வடிகால் அமைப்பு, எழுத்து முறை, வர்த்தகம், மத நம்பிக்கைகள், கலை – சிற்பங்கள், கைவினைப்பொருள்கள் ஆகிய முக்கிய அம்சங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TRB, TET போன்ற போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் Harappan Culture தொடர்பான முக்கியமான facts, one-line points, frequently asked questions ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த PDF, Ancient India History பகுதியை குறைந்த நேரத்தில் ரிவிஷன் செய்ய உதவும். குறிப்பாக TNPSC Prelims & Mains மாணவர்களுக்கு மிகச் சாதகரமான Study Material.
👉 இந்த PDF-ஐ daily ரிவிஷன் செய்யுங்க… History score உறுதி!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

