Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

INDIAN NATIONAL CONGRESS – Moderate Era Notes PDF 📘 | இந்திய தேசிய காங்கிரஸ் நடுத்தர சகாப்தம்

Manisha Shankar· 1 min readபகிர ↗
INDIAN NATIONAL CONGRESS – Moderate Era Notes PDF 📘 | இந்திய தேசிய காங்கிரஸ் நடுத்தர சகாப்தம்
INDIAN NATIONAL CONGRESS – Moderate Era Notes PDF 📘 | இந்திய தேசிய காங்கிரஸ் நடுத்தர சகாப்தம்

இந்த INDIAN NATIONAL CONGRESS – Moderate Era PDF-ல், இந்திய தேசிய காங்கிரசின் நடுத்தர சகாப்தம் (Moderate Era) பற்றிய முழுமையான விளக்கங்களும், முக்கியமான அரசியல் கோரிக்கைகளும், முக்கிய moderate தலைவர்களின் பங்களிப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
டாடாபாய் நவ்ரோஜி, கோபாலகிருஷ்ண கோகலே, பெரோஸ் ஷா மெத்தா போன்ற தலைவர்களின் செயல்பாடுகள், அவர்கள் பின்பற்றிய அரசியல் முறைகள், மோடரேட்களின் கோரிக்கைகள் (Constitutional Reforms, Administrative Changes, Economic Criticism) ஆகியவை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த PDF, TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TRB, TET போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மிக முக்கியமான Freedom Movement பகுதியை எளிதாக புரிந்துகொள்ள உதவும். தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் Moderate Era சம்பவங்கள் தெளிவான வடிவில் இருப்பதால் ரிவிஷனுக்கும் உகந்தது.

👉 இந்த PDF-ஐ பதிவிறக்கம் செய்து தினமும் ரிவிஷன் செய்யுங்க… History score உயரும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here