HomeNews⚓ இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 – 10th, 12th, Diploma, Nursing தகுதியில் 1097...
- Advertisment -

⚓ இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 – 10th, 12th, Diploma, Nursing தகுதியில் 1097 காலியிடங்கள்!

⚓ இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 – 10th, 12th, Diploma, Nursing தகுதியில் 1097 காலியிடங்கள்!
⚓ இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 – 10th, 12th, Diploma, Nursing தகுதியில் 1097 காலியிடங்கள்!

📌 வேலைவாய்ப்பு சுருக்கம்

விவரம்தகவல்
நிறுவனம்இந்தியக் கடற்படை
பதவிNaval Civilian Staff (Group-B & C)
மொத்த காலியிடம்1097
தகுதி10th, 12th, ITI, Diploma, B.Sc, B.Pharm, D.Pharm, Nursing
சம்பளம்₹18,000 – ₹1,42,400
வேலை இடம்இந்தியா முழுதும்
விண்ணப்ப முறைஆன்லைன்
தொடக்கம் தேதி05-07-2025
கடைசி தேதி18-07-2025
தேர்வு முறைஎழுத்துத் தேர்வு/ நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை

🎓 கல்வித் தகுதி

Naval Civilian Staff (Group-B & C)
👉 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்ச்சி
👉 ITI / Diploma / B.Sc / D.Pharm / B.Pharm / Nursing போன்ற துறைகளில் தகுதி
👉 சில பணிகளுக்கு HMV லைசென்ஸ் தேவைப்படும்


💸 சம்பள விவரம்

பதவிசம்பளம்
Naval Civilian Staff (Group-B & C)₹18,000 முதல் ₹1,42,400 வரை

🎯 வயது வரம்பு

🧓 அதிகபட்சம்: 30 வயது வரை


📝 விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்யவும்
  2. தேவையான விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

📮 விண்ணப்ப இணைப்புகள்:


🙌 எங்களை ஆதரிக்க

எங்கள் சேவைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இந்த தளத்தின் வளர்ச்சிக்காக சிறிய தொகையை கீழேயுள்ள லிங்கில் செலுத்தி ஆதரிக்கலாம்:
👉 உதவிக்க இங்கே கிளிக் செய்யவும்


📲 எங்கள் சமூக வலைதளங்கள்

Tamil Mixer Education
Tamil Mixer Education
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -