1773 முதல் 1947 வரை இந்திய அரசியல் மற்றும் நிர்வாக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆட்சிச்சட்டங்கள் மற்றும் சட்டத்திருத்தங்களை காலவரிசைப்படி தொகுத்து வழங்கும் முக்கியமான PDF இது.
இந்த தொகுப்பில் 1773 Regulating Act, 1784 Pitt’s India Act, 1813 Charter Act, 1833 Charter Act, 1858 Government of India Act, 1909 Morley-Minto Reforms, 1919 Montagu-Chelmsford Reforms, 1935 Government of India Act மற்றும் 1947 Indian Independence Act உள்ளிட்ட முக்கிய சட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, UPSC, SSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் இந்திய ஆட்சிச்சட்டங்கள் பகுதியில் இருந்து கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. இந்த PDF மூலம் சட்டங்களின் ஆண்டு, முக்கிய அம்சங்கள் மற்றும் இந்திய அரசியல் வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக, Polity மற்றும் History பகுதிகளை ஒரே நேரத்தில் revision செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Quick revision மற்றும் last-minute preparationக்கும் இந்த notes சிறந்த தேர்வாக இருக்கும்.
👉 இந்த PDF-ஐ இப்போது பதிவிறக்கம் செய்து உங்கள் TNPSC Polity preparation-ஐ மேலும் வலுப்படுத்துங்கள்! 🚀📖
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

