💹 Indian Economy Before & After Independence Notes | சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியப் பொருளாதாரம்

Indian Economy Before & After Independence (சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியப் பொருளாதாரம்) என்பது TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, UPSC போன்ற தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான Economy chapter. இந்த Notes, இந்தியப் பொருளாதாரம் பிரிட்டிஷ் ஆட்சியில் எவ்வாறு வீழ்ச்சியடைந்தது மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு எப்படி பல்வேறு சீர்திருத்தங்களால் முன்னேற்றம் கண்டது என்பதை தெளிவாக விளக்குகிறது.
இந்த Notes, சுதந்திரத்திற்கு முன் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி & சுதந்திரத்திற்கு பிந்தைய வளர்ச்சி ஆகியவற்றை மிக எளிதாகவும் TNPSC exam style-ல் புரியும்படி வழங்குகிறது.
👉 Download செய்து Economy preparation-ஐ இன்னும் வலுப்படுத்துங்க!