பாடக்குறிப்புகள்STUDY NOTES
📘 இந்திய அரசியலமைப்பு – Complete Tamil Notes | Parts, Schedules, Rights, Duties & Features

📚 இந்திய அரசியலமைப்பு – Complete Tamil Notes
இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான written constitution ஆகும்.
இதில் நாடாளுமன்ற ஜனநாயகம், மாநில அமைப்பு, அடிப்படை உரிமைகள், நீதித்துறையின் சுதந்திரம், சமூக நீதி ஆகியவை அடங்குகின்றன.
Study Tips
- Articles + Parts + Schedules → TNPSC repeat questions
- Daily 10 minutes revision → Polity will become easiest
- Mind map method → Best for quick recall
- Practice MCQs → improves memory + accuracy