Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

📚 இந்திய அரசியலமைப்பு முழுமையான குறிப்புகள் – Indian Constitution All in One Notes PDF

Manisha Shankar· 1 min readபகிர ↗
📚 இந்திய அரசியலமைப்பு முழுமையான குறிப்புகள் – Indian Constitution All in One Notes PDF
📚 இந்திய அரசியலமைப்பு முழுமையான குறிப்புகள் – Indian Constitution All in One Notes PDF
இந்தப் பதிவில்
  1. 📚 பயிற்சிக்கு உதவும் குறிப்புகள்
  2. 💡 Study Tips (மறவாமல் பயிற்சி செய்யுங்கள்)

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) என்பது நமது நாட்டின் அடிப்படை சட்டம் ஆகும். இது நாட்டின் நிர்வாகம், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள், அரசாங்கத்தின் அமைப்பு போன்ற அனைத்தையும் நிர்ணயிக்கும் முக்கிய ஆவணம்.
இது நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜனவரி 26, 1950 அன்று அமலுக்கு வந்தது — இதுவே நம் குடியரசு தினம் என கொண்டாடப்படுகிறது.

📚 பயிற்சிக்கு உதவும் குறிப்புகள்

  • TNPSC, SSC, RRB, TET போன்ற அனைத்து தேர்வுகளிலும் Polity / Indian Constitution முக்கிய பாடமாக வருகிறது.
  • 6 முதல் 12ஆம் வகுப்பு சமச்சீர் புத்தகங்கள் + Lucent + Arihant Books-இல் உள்ள முக்கிய கேள்விகளை தினசரி பயிற்சி செய்யுங்கள்.
  • கேள்வி வடிவத்தில் முக்கிய Articles-ஐ மனப்பாடம் செய்யுங்கள்.

💡 Study Tips (மறவாமல் பயிற்சி செய்யுங்கள்)

  • தினமும் 5–10 Articles-ஐ கற்று எழுதிப் பாருங்கள்.
  • ஒவ்வொரு தலைப்பிற்கும் குறும்பட்டியலை (short notes) தயாரிக்கவும்.
  • மாதிரி கேள்வித் தாள்களைப் பயிற்சி செய்து தேர்வு மனநிலையை உருவாக்குங்கள்.

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here