Home Blog Indian Air Force – Airmen தேர்வு ஒத்திவைப்பு 2021

Indian Air Force – Airmen தேர்வு ஒத்திவைப்பு 2021

0

 

Indian Air Force - Airmen Exam Postponed 2021

Indian Air Force – Airmen தேர்வு ஒத்திவைப்பு 2021

இந்திய விமானப்படை (IAF) ஆனது Airmen (Group X & Y) பணிகளுக்கான அறிவிப்பானது ஜனவரி மாதத்தில் வெளியானது. பல்வேறு காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பதிவுகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் அடுத்தகட்டமாக தேர்வு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆன்லைனில் வரும் 18.04.2021 அன்று முதல் 22.04.2021 அன்று வரை தேர்வுகள் நடத்தப்பட இருந்த நிலையில் CORONA தொற்றின் காரணமாக ஒவ்வொரு மாநிலமும் பலதரப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இத்தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தற்போது IAF  அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதற்கான தேதிகள் மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

IAF Airmen Exam
Postponed 2021:
Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version