
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு.
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு.
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38ஆகவும், எருமைப்பால் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47ஆகவும் உயர்வு.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow