இந்த INDIAN NATIONAL CONGRESS – Extremists Era (1905–1919) PDF-ல், இந்திய தேசிய இயக்கத்தில் முக்கியமான திருப்புமுனை கால கட்டமான தீவிரவாத சகாப்தம் பற்றிய முழுமையான விளக்கங்களும் முக்கியமான தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. பால்கங்காதர திலக், பிபின் சந்திரபால், லாலா லஜ்பதிராய் போன்ற தீவிரவாத தலைவர்களின் பங்களிப்புகள், சுவதேசி இயக்கம், அசஹகரிப்பு செயல்கள் போன்றவை தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த PDF, குறிப்பாக TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TRB, TET போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் வரலாற்றுச் சம்பவங்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளதால் ரிவிஷனுக்கும் சிறந்தது.
🔎 இந்த தீவிரவாத காலக்கட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடித்தளத்தை எப்படி உருவாக்கியது? என்ற கேள்விக்கும் இந்த PDF நேரடி பதிலை வழங்குகிறது.
👉 இந்த PDF-ஐ சேமித்து ரெகுலர் ரிவிஷன் செய்யுங்க… தேர்வில் high score பண்ண உதவும்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

