Home Blog Important Current Affairs – September Part 3

Important Current Affairs – September Part 3

0

Important Current Affairs –
September Part 3

  1. 2019.ம் ஆண்டில்
    தேசிய விண்வெளி அறிவியல்
    போட்டியில் வெற்றி பெற்ற
    ‘NASA’
    விண்வெளி வீரர்களுடன் உரையாட
    இருக்கும் மதுரை மாணவி
    யார்? J.தன்யா தஷ்னெம்
  2. நிலக்கரி சுரங்கம்
    மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பில் எத்தனை
    சதவீத அந்நிய நேரடி
    முதலீட்டை சமீபத்தில் அரசாங்கம்
    அங்கீகரித்தது? 100%

  3. டெல்லியில் எந்த
    ஸ்டேடியத்தைஅருண் ஜெட்லி
    ஸ்டேடியம்என்று பெயர்
    மாற்ற உள்ளனர்? ஃபெரோஸ்ஷா கோட்லா  
  4. பங்களாதேஷில் கிளர்ச்சி
    கவிஞர் அல்லது பித்ரோஹி
    கோபி நஸ்ருல் என்று
    அழைக்கப்படுபவர் யார்?
    காசி நஸ்ருல் இஸ்லாம்
  5. எந்த ஆண்டில்
    புளூட்டோ ஒரு குள்ள
    கிரகமாக அறிவிக்கப்பட்டது? 2006

  6. காங்கோ ஜனநாயக
    குடியரசின் தற்போதைய குடியரசு
    தலைவர் யார்? பெலிக்ஸ் சிசெக்டி
  7. மித்ரா பள்ளம்
    சூரிய மண்டலத்தின் எந்தப்
    பகுதியில் உள்ளது? சந்திரன்
  8. அண்மையில் ஸ்பெயின்
    நாட்டில் நடைபெற்ற உலக
    வில்வத்தை இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம்
    வென்றவர் யார்? கோமோலிகா பரி
  9. பெண் குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்காக 2018.ம்
    ஆண்டில் குஜராத் மாநில
    அரசு அறிமுகப்படுத்திய திட்டம்
    எது? பூர்ணா
  10. வெப்பமண்டல வன
    ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம்
    எங்கு அமைந்துள்ளது? ஜபல்பூர்
  11. தமிழ்நாட்டில் முதன்முறையாக மின்கலப்பேருந்து சேவை
    எங்கு தொடங்கப்பட்டது? சென்னை
  12. அண்மையில் தென்
    மண்டல இந்திய தர
    நிர்ணய ஆணையத்தின், புதிய
    துணை தலைமை இயக்குனராகவும், G – நிலை அறிவியலாளராகவும் நியமிக்கப்பட்டவர் யார்?
    கலைவாணன்
  13. “The diary of Manu Gandhi (1943 –
    44)”
    என்ற நூலின் மொழிபெயர்ப்பாளர் யார்? திரிதிப் சுருத்
  14. சூடானின் புதிய
    பிரதமராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
    அப்தல்லா ஹம்தோக்
  15. “Big Billion Startup: The Untold
    Flipkart Story” –
    என்ற நூலின் ஆசிரியர்
    யார்? மிஹிர் தலால்
  16. அண்மையில் எந்த
    இந்திய பேராசிரியருக்குபுஷ்கின்
    பதக்கம் – 2019″ வழங்கப்பட்டது? மீதா நரேன்
  17. சென்னை கடற்கரையில் நிகழ்ந்த கடல் ஒளிர்வு
    (Sea Tinkle) –
    க்கு காரணமான பாசி
    எது? Noctiluca

  18. வனவுயிரி வர்த்தக
    கண்காணிப்பு வலையமைப்பின் தலைமையகம்
    எங்குள்ளது? இங்கிலாந்து
  19. கோரேவாடா சர்வதேச
    உயிரியியல் பூங்கா எங்கு
    அமைக்கப்பட உள்ளது? நாகப்பூர்
  20. நாட்டின் தற்போதைய
    நிலக்கரி மற்றும் சுரங்க
    அமைச்சர் யார்? பிரகலாத் ஜோஷி
  21. அண்மையில் உலகக்
    கோப்பை துப்பாக்கி கூடுதல்
    (ISSF)
    போட்டி எங்கு நடைபெற்றது? பிரேசில்
  22. எந்த மாநிலத்தின் முதல்வர் வேலைக்குச் செல்லுங்கள் (Walk to Work) என்னும் பிரச்சாரத்தை மாநிலத்தில் தொடங்கினார்? மேகாலயா
  23. டோரியன் சூறாவளி
    அமெரிக்காவின் எந்த
    நகரத்தில் வகை 4′ புயலாக
    மாறியது? புளோரிடா
  24. சமீபத்தில் இந்தியாவிற்க்கும் எந்த நாட்டிற்கும் இடையே மருத்துவ தாவரங்கள்
    துறையில் ஒப்பந்தம் கையெழுத்தானது? பெரு
  25. அண்மையில் செக்
    குடியரசில் நடைபெற்ற சர்வதேச
    தடகள போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்
    வென்றவர் யார்? விஸ்மாயா
  26. அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற BFW பாரா
    பேட்மிண்டன் போட்டியில் உலக
    சாம்பியன் ஷிப் பட்டத்தை
    வென்றவர் யார்? மானசி ஜோஷி
  27. அண்மையில் 2018-19 ஆண்டிற்கான UEFA – ன் ஆண்டுக்கான சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? விர்ஜில் வான் டிஜிக்
  28. அண்மையில் 2018-19 ஆண்டிற்கான UEFA – ன் ஆண்டுக்கான பெண்களுக்கான சிறந்த
    வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
    லூசி புரோன்ஸ்
  29. அண்மையில் அதிக
    வருவாய் இழப்பின் காரணமாக
    கர்நாடக மாநில அரசு
    தற்காலிகமாக ரத்து செய்த
    சொகுசு ரயில் சேவை
    எது? தங்க ரத ரயில்
  30. 12.வது இந்தியப்
    பாதுகாப்பு உச்சி மாநாட்டின் கருப்பொருள் என்ன? “புதிய தேசிய இணைய வழிப்பாதுகாப்பு உத்தியை நோக்கி
  31. தேசிய சிறு
    தொழிற்சாலைகள் தினம்
    என்று கொண்டாடப்படுகின்றது? ஆகஸ்ட் 30
  32. ராஜிவ் காந்தி
    கேல் ரத்னாவிருதைப்
    பெற்ற முதல் பாரா
    ஒலிம்பிக் வீரர் யார்?
    தீபா மாலிக்
  33. அண்மையில் 2019.ம்
    ஆண்டில் இயக்குநர்கள் நிறுவனத்தின் (The Institute of Directors) புகழ்பெற்ற தோழமை விருதை பெற்றவர்
    யார்? சசி சங்கர்
  34. KVIC என்பதன் விரிவாக்கம் என்ன? Khadi and Village Industry Commission (காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம்)
  35. ரஷ்ய அரசால்
    இந்திய அறிஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது
    எது? புஷ்கின் விருது
  36. மயில் வான்
    குடை சிலந்தி” (கொட்டி
    தரன்துலா சிலந்தி) – இதன்
    அறிவியல் பெயர் என்ன?
    போய்சிலோதெரியா மெட்டாலிகா
  37. அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம்
    எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? ஆகஸ்ட் 29
  38. ரூ.50 கோடிக்கு
    மேலான வங்கி நிதி
    மோசடிகளை ஆய்வு செய்யும்
    மத்திய ஊழல் தடுப்பு
    ஆணையக் குழுவின் தலைவர்
    யார்? T.M.பாசின்
  39. இந்தியாவின் முதலாவது
    பெண் காவல்துறை பொது
    இயக்குநர் (Director General of Police – DGP) யார்?
    காஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா
  40. அண்மையில் டெஸ்ட்
    கிரிக்கெட் போட்டியில் முதலாவது
    மாற்று வீரராக களமிறங்கிய வீரர் யார்? மார்னஸ் லபுஸ்கனே (Marnus
    Labuschagne)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version