Home Blog Important Current Affairs – August Part 3

Important Current Affairs – August Part 3

0



Important Current Affairs – August Part 3




  1. அண்மையில்
    தேசிய மிகை இலாபத்தடுப்பு ஆணையத்தின் (NAA) புதிய தலைவராக
    நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    பத்ரி நரைன் சர்மா
  2. சூரிய
    ஆற்றல் மேற்கூரை நிறுவுதலில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
    எது? குஜராத்
  3. சமீபத்தில்ஜீனே தோ
    என்ற ஹெல்ப்லைனை எந்த
    மாநிலம் அறிமுகப்படுத்தியது? ஜம்மு & காஷ்மீர்
  4. இந்தியாவின் 184 ஆண்டுகள் பழமையான துணை
    ராணுவப் படை எது?
    அசாம் ரைபிள்ஸ் (AR)
  5. அண்மையில்
    நடைபெற்றஜெர்மன் கிராண்ட்
    பிரிக்ஸ்வென்றவர் யார்?
    மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
  6. 23வது
    ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டி எந்த நாட்டில்
    நடைபெற்றது? இந்தோனேஷியா
  7. 7.வது
    பொருளாதார மக்கள் தொகை
    கணக்கெடுப்பின் களப்பணி
    எந்த மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது? திரிபுரா
  8. எந்த
    மாநிலத்தில் சிங்கத்திற்கான சிறப்பு
    ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டது? குஜராத்
  9. அண்மையில்
    மின் அமைச்சகத்தில் செயலாளராக
    நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    சுபாஷ் சந்திர கார்க்
  10. அண்மையில்
    2020, 2024.
    ம் ஒலிம்பிக்கிற்கான தயாரிப்புகளை ஒருங்கிணைத்து சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின்
    தலைவர் யார்? கிரேன் ரிஜிஜீ
  11. இந்தாவின்
    முதலாவது மூங்கில் தொழிற்சாலைப் பூங்கா எந்த மாநிலத்தில் அமைய உள்ளது? அஸ்ஸாம்
  12. உத்கர்ஷ்
    – 2022″ (Utkarsh 2022)
    என்ற சொல்
    எந்த அமைப்புடன் தொடர்புடையது? இந்திய ரிசர்வ் வங்கி
  13. அண்மையில்
    நீரிலும் 
    இயங்கக்கூடிய எந்த
    கப்பலானது இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது? IN LCUL – 56

  14. இந்திய
    சுற்றுலாப் பயணிகளுக்கு சமீபத்தில் விசா கட்டணத்திலிருந்து விளக்கு
    அளித்த நாடு எது?
    இலங்கை
  15. எபினேசர்
    கோப் மார்லிஎந்த
    போட்டியில் தந்தை என்று
    அழைக்கப்படுவார்? கால்பந்து
  16. மாலியின்
    ஆட்சி மொழி எது?
    பிரெஞ்சு
  17. இந்திய
    தேசியக் கொடியின் வடிவமைப்பாளர் யார்? பிங்காலி வெங்கையா
  18. மாபெரும்
    கால்பந்து அணியானகிழக்கு
    வங்காள கிளப்எந்த
    ஆண்டில் நிறுவப்பட்டது? 1920

  19. அண்மையில்
    வானிலிருந்து வான்
    இலக்கைத் தாக்கி அழிக்கக்
    கூடிய எந்த ரக
    ஏவுகணையைப் பெறுவதற்கு ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது? R – 27

  20. வெளிக்
    கோளினை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின்
    செயற்கைகோள் அண்மையில் கண்டறிந்த
    கோளின் பெயர் என்ன?
    TOI 270

  21. சமீபத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்காக மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பின்
    பெயர் என்ன? AMBIS – “தானியங்குப் பல்முனை உடல் அங்க அடையான அமைப்பு

  22. கேரளாவிலுள்ள எந்த இடம் இந்தியாவின் முதல் யானை மறுவாழ்வு
    மையமாக மாற உள்ளது?
    கோட்டூர்
  23. தற்போதைய
    மத்திய மனித வள
    மேம்பாட்டுத் துறை
    அமைச்சர் யார்? ரமேஷ் பொக்ரியால்
  24. அண்மையில்
    தேசிய பாதுகாப்புப் படையின்
    (NSG)
    இயக்குநர் என்ற கூடுதல்
    பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது? S.S.தேஸ்வால்
  25. “Working on a
    Warmer Planet”
    என்ற தனது அறிக்கையை
    சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச
    அமைப்பு எது? சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  26. வீர்
    சோட்ராணி என்பவர் எந்த
    விளையாட்டுடன் தொடர்புடையவர்? ஸ்குவாஷ்
  27. “The New Delhi
    Conspiracy”
    என்ற நூலை எழுதியவர்
    யார்? மீனாட்சி லேகி
  28. தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பழைய
    குற்றவாளிகளை கேமரா
    மூலம் அடையாளம் காணும்
    எட்ஜ் பாஸ்ட்என்ற
    அதிநவீன தொழில்நுட்பம் எங்கு
    அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? “MGR மத்திய ரயில் நிலையம்” (சென்னை)
  29. DNA கைரேகை
    மற்றும் நோயறிதலுக்கான மையத்தின்
    (CDFD)
    தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? ஹைதராபாத்
  30. மைய
    முதலீட்டு நிறுவனங்களின் (CIC) கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ரிசர்வ்
    வங்கிக் குழுவின் தலைவர்
    யார்? தபன் ராய்
  31. இந்தியாவில் Start-up முறையில் தொழில்
    தொடங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு தற்போது எத்தனையாவது இடத்தில் உள்ளது? 7-ஆவது
  32. அடல்
    புத்தாக்கத் திட்டம்எதனோடு
    தொடர்புடையது? நிதி ஆயோக் அமைப்பு
  33. “Whispers of
    Time”
    என்ற நூலின் ஆசிரியர்
    யார்? கிருஷ்ணா சக்ஸேனா
  34. தேசிய
    ஊரக வளர்ச்சி மற்றும்
    பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? ஹைதராபாத்
  35. தமன்
    கங்காபிஞ்சல் ஆறு
    இணைப்புத் திட்டமானது எந்த
    மாநிலத்துடன் தொடர்புடையது? மகாராஷ்டிரா
  36. “War Over Words:
    Censorship in India, 1930 – 1960”
    என்ற நூலின்
    ஆசிரியர் யார்? தேவிகா சேதி  

  37. கார்கில் அஞ்சலிப் பாடலை
    இயற்றிய
    ஹிந்தி
    பாடலாசியர்
    யார்?
    சமீர் அஞ்சான்
  38. புட்ஜ்
    பிம் (Budj Bim) கலாச்சார  தளம்,எந்த
    நாட்டில் அமைந்துள்ளது? ஆஸ்திரேலியா
  39. தற்போது
    ரிசர்வ் வங்கியின் எந்தத்
    துணை ஆளுநருக்கு பணக்கொள்கை இலாகா (Monetary Policy Portfolio) ஒதுக்கப்பட்டுள்ளது? B.P. கனுங்கோ
  40. தற்போதைய
    மத்திய கலாச்சார மற்றும்
    சுற்றுலாத்துறை இணை
    அமைச்சர் யார்? பிரகலாத்சிங் பட்டேல்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version