HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🏦 IDBI Bank Recruitment 2026: High Salary Bank Jobs! ₹1.2 லட்சம் வரை...

🏦 IDBI Bank Recruitment 2026: High Salary Bank Jobs! ₹1.2 லட்சம் வரை – Apply Now 🔥

🔥 Bank Job + High Salary – Experienced Candidates க்கு Super Chance!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான IDBI Bank தற்போது DGM, AGM, Manager & Junior Assistant Manager Recruitment 2026 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

👉 மொத்தம் 33 காலியிடங்கள்
👉 ₹1,20,000 வரை salary 💸
👉 Experienced candidates க்கு best opportunity 💯


📌 Quick Info

  • பதவிகள்: DGM, AGM, Manager, JAM
  • மொத்த காலியிடங்கள்: 33
  • நிறுவனம்: IDBI Bank
  • வேலை இடம்: இந்தியா முழுவதும்
  • விண்ணப்பிக்கும் முறை: Online
  • கடைசி தேதி: 08.04.2026

📊 Vacancy Details

  • Deputy General Manager – 5
  • Assistant General Manager – 11
  • Manager – 9
  • Junior Assistant Manager – 8

👉 மொத்தம்: 33 Posts

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🎓 கல்வித் தகுதி

👨‍💼 DGM / AGM / Manager

✔️ Bachelor’s / Master’s Degree (Relevant field)
✔️ Required experience:

  • DGM – 10 years
  • AGM – 7 years
  • Manager – 4 years

🪖 Junior Assistant Manager (JAM)

✔️ 12th / Diploma
✔️ Retired Junior Commissioned Officer (Defence)


🎂 வயது வரம்பு

  • DGM – 35 to 45 வயது
  • AGM – 28 to 40 வயது
  • Manager – 25 to 35 வயது
  • JAM – அதிகபட்சம் 50 வயது

👉 Govt rulesப்படி age relaxation கிடைக்கும்


💰 சம்பளம்

  • 💸 DGM – ₹1,02,300 to ₹1,20,940
  • 💸 AGM – ₹85,920 to ₹1,05,280
  • 💸 Manager – ₹64,820 to ₹93,960
  • 💸 JAM – ₹6.14 to ₹6.5 Lakhs/year

👉 High salary + banking perks 💯


🧑‍💼 தேர்வு முறை

✔️ Written Exam / Interview
✔️ Document Verification

👉 Post அடிப்படையில் selection மாறுபடும்


💳 விண்ணப்பக் கட்டணம்

👉 No Fee – Free Apply


📅 முக்கிய தேதிகள்

  • 🟢 Apply Start Date: 25.03.2026
  • 🔴 Last Date: 08.04.2026

👉 Deadline miss பண்ணாதீங்க!


📥 எப்படி Apply பண்ணுவது?

  1. Official website open பண்ணவும்
  2. Careers sectionக்கு செல்லவும்
  3. Recruitment link click பண்ணவும்
  4. Online form fill பண்ணவும்
  5. தேவையான documents upload பண்ணவும்
  6. Submit செய்து confirmation save பண்ணவும்


💡 Why You Should Apply?

✔️ High salary bank job
✔️ Experienced candidates க்கு best opportunity
✔️ India முழுவதும் வேலை வாய்ப்பு
✔️ Career growth + stability


📢 முடிவுரை

Banking sector ல high-level job தேடுறவர்களுக்கு இது ஒரு Top Opportunity 🔥

👉 Experience இருந்தா இந்த chance miss பண்ணாதீங்க
👉 Early apply பண்ணுங்க!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular