HomeBlogICSE 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ICSE 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel
ICSE 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி
செய்திகள்




ICSE 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ICSE வாரியத்தின் 10-ம்வகுப்பு தேர்வு கடந்த பிப்.27 முதல்மார்ச் 29-ம் தேதி வரை நடந்தது.

இத்தேர்வை நாடு முழுவதும் 2.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அதேபோல, 12ம் வகுப்பு
தேர்வு
பிப்.13ம் தொடங்கிமார்ச்
31
ம்
தேதி
வரை
நடந்தது.
இத்தேர்வை
98,505
மாணவ,
மாணவிகள்
எழுதினர்.




இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன.
அதன்படி,
10-
ம்
வகுப்பு
தேர்வில்
98.94
சதவீதம்
பேர்
தேர்ச்சி
பெற்றனர்.
இதில்,
மாணவிகள்
99.2
சதவீதம்
பேரும்,
மாணவர்கள்
98.71
சதவீதம்
பேரும்
தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
9
பேர்
99.8
சதவீத
மதிப்பெண்
பெற்று
முதல்
இடம்
பிடித்துள்ளனர்.

12ம் வகுப்பு தேர்வில் 96.93சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில்,
மாணவிகள்
98.01
சதவீதம்
பேரும்,
மாணவர்கள்
95.96
சதவீதம்
பேரும்
தேர்ச்சி
பெற்றுள்ளனர்.




99.75
சதவீத
மதிப்பெண்
பெற்று
5
பேர்
முதல்
இடம்
பிடித்துள்ளனர்.
தேர்வு
முடிவுகளை
https://cisce.org/
மற்றும் https://results.cisce.org/ ஆகிய இணையதளங்களில்
அறியலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular