IBPS PO / MT 2023 மதிப்பெண் பட்டியல் வெளியீடு
இந்திய வங்கிகளில் காலியாக உள்ள Probationary Officer / Management Trainee பணிகளுக்கென 2023ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 3049 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக வெளியிடப்பட்டது. இப்பணிக்கான IBPS PO / MT 2023 முதன்மை தேர்வானது 2023 டிசம்பர் 5 அன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான முடிவுகள் 2024 ஜனவரி 30 அன்று வெளியானது.
இந்நிலையில் முதன்மை தேர்வு மூலம் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் மதிப்பெண் பட்டியலானது நேற்று (14.03.2024) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://ibpsonline.ibps.in/ என்ற வலைதள பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளிடுவதன் மூலம் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இம்மதிப்பெண் பட்டியலை பெற 14.03.2024 அன்று முதல் 31.03.2024 அன்று வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Download IBPS PO / MT 2023 Score Card Link
Download IBPS PO / MT 2023 Cut Off Mark Link
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow