2024ல் HVF ஆவடி ல் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Junior Assistant, Manager, Engineer.
அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 34. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். HVF ஆவடி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.04.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.22,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். 50 % மதிப்பெண்களுடன் Diploma or BE/B.Tech தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் நித்தம் வரும் வேலைவாய்ப்பு விபர அறிவிப்புகளை பெற எங்கள் இணையத்தை பார்க்கலாம் அலல்து எங்கள் வாட்ஸஅப்ப் (அ) டெலிகிராம் குரூப்பில் சேரலாம்.
Table of Contents
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்: Junior Assistant, Manager, Engineer
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 34
- Manager (Production) – 1 பணியிடம்
- Manager (Quality) – 1 பணியிடம்
- Production Engineer (Mechanical) – 4 பணியிடங்கள்
- Production Engineer (Electrical) – 2 பணியிடங்கள்
- Planning Engineering – 4 பணியிடங்கள்
- Quality Engineer (Mech) – 7 பணியிடங்கள்
- Quality Engineer (Electrical) – 3 பணியிடங்கள்
- Drawing Engineer (Mechanical) – 5 பணியிடங்கள்
- Drawing Engineer (Electrical) – 1 பணியிடம்
- Purchase Engineer – 2 பணியிடங்கள்
- Russian Translator – 1 பணியிடம்
- Junior Assistant – 3 பணியிடங்கள்
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் 50 % மதிப்பெண்களுடன் Diploma or BE/B.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 22,000/- முதல் ரூ. 60,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 63 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam / Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து THE CHIEF GENERAL MANAGER, HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI – 600054. TAMILNADU என்ற முகவரிக்கு 13.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
13.04.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow