HomeBlogPF பணம் எவ்வளவு இருக்கு என்று வீட்டில் இருந்தே பார்ப்பதற்கான வழிமுறைகள்

PF பணம் எவ்வளவு இருக்கு என்று வீட்டில் இருந்தே பார்ப்பதற்கான வழிமுறைகள்

TAMIL MIXER
EDUCATION.
ன்
EPFO
செய்திகள்

PF பணம் எவ்வளவு இருக்கு என்று வீட்டில் இருந்தே பார்ப்பதற்கான
வழிமுறைகள்

முதலில் https://www.epfindia.gov.in இணையதளம் உள்ளே செல்ல வேண்டும்.

பிறகு தளத்தில் உங்கள் இபிஎஃப் இருப்பை அறிய EPF Balance என்ற ஆப்ஷன் உள்ளே செல்லவும்.

📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

அதன் உள்ளே சென்றவுடன் நீங்கள் இந்த புதிய பக்கத்திற்கு
(https://www.epfoservices.in/epfo)
சென்று
விடுவீர்கள்.
பிறகு
உறுப்பினர்
இருப்பு
தகவல்“(Member
Balance Information)
பகுதிக்கு
செல்லவும்.
அடுத்து
உங்கள்
மாநிலத்தைத்
தேர்ந்தெடுத்து,
இபிஎஃப்
அலுவலகம்,
ஸ்தாபனக்
குறியீடு,
பிஎஃப்
கணக்கு
எண்
மற்றும்
பிற
விவரங்களை
பதிவு
செய்யவும்.
இறுதியில்
“Submit”
என்பதைக்
கிளிக்
செய்தால்,
உங்கள்
பி.எஃப் இருப்பு தொகை உங்களுக்கு காண்பிக்கும்.

மொபைல் மூலம் சரி பார்ப்பது எப்படி?

உங்களுடைய இருப்புத் தொகையை சரிபார்க்க, SMS அல்லது தவறவிட்ட அழைப்பு சேவை மூலம் யுஏஎன் எண் இருந்தால் EPFO உறுப்பினர்கள்
தங்கள்
PF
நிலுவை
சரிபார்க்க
முடியும்.

SMS வழியாக PF இருப்பை நீங்கள் சரிபார்க்க, உறுப்பினர் அல்லது சந்தாதாரர் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து
7738299899
க்கு குறுஞ்செய்தி
அனுப்ப
வேண்டும்.

SMS வடிவம் மூலம் ‘EPFOHO UAN.’ என்று அனுப்பினால் உங்கள் பி.எஃப் இருப்புடன் SMS.க்கு EPFO பதிலளிக்கும்.
மேலும்
பதிவுசெய்த
மொபைல்
எண்ணிலிருந்து
011-22901406
என்ற
எண்
மூலம்
தொடர்பு
கொண்டு
உங்கள்
EPF
இருப்பு
நிலையையும்
சரிபார்க்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular