HomeBlogவீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவச பயிற்சி

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவச பயிற்சி

Home Appliances Repairing Free Training

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவச பயிற்சி

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த பயிற்சி நிலையம் சார்பில் நவம்பா் 1 ஆம் தேதி முதல் டிசம்பா் 5 ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு .சி, பிரிட்ஜ், வாசிங்மெஷின்
பழுது
நீக்குதல்
தொடா்பான
இலவச
பயிற்சி
நடைபெறவுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

18
முதல்
45
வயதுக்குள்பட்ட
ஆண்,
பெண்
இருவரும்
பயிற்சியில்
சேரலாம்.

பயிற்சி, சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி
நிறைவில்
சான்றிதழ்
வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தைச்
சோ்ந்த
கிராமப்
பகுதியினா்,
வறுமைக்கோட்டுக்குகீழ்
உள்ளோர்,
100
நாள்
வேலைத்
திட்ட
உறுப்பினா்கள்
குடும்பத்தினருக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள்
ஈரோடு
கொல்லம்பாளையம்,
ஆஸ்ரம்
மெட்ரிக்.
மேல்நிலைப்
பள்ளி
இரண்டாம்
தளத்தில்
செயல்படும்
கனரா
வங்கி
கிராமப்புற
சுய
வேலை
வாய்ப்பு
பயிற்சி
நிலையத்தை
நேரில்
அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு
0424 2400338
என்ற
தொலைபேசி
எண்
அல்லது
87783 23213
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்புகொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular