HomeBlogகல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - திருப்பூர்

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – திருப்பூர்

Apply for Education Scholarship - Tirupur

TAMIL MIXER EDUCATION.ன் திருப்பூர் செய்திகள்

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

தொழிற்படிப்பு
மற்றும்
தொழிற்
சார்ந்த
படிப்புகளை
தேர்ந்தெடுத்து
படிக்கும்
முன்னாள்
படை
வீரர்களின்
குழந்தைகளுக்கு
பாரத
பிரதமரின்
கல்வி
உதவித்தொகை
2022-2023
ம்
கல்வியாண்டுக்கு
வழங்கப்பட
இருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு
பாரத
பிரதமரின்
கல்வி
உதவித்தொகை
மாணவர்களுக்கு
30,000
மாணவிகளுக்கு
36,000
வழங்கப்பட
இருக்கின்றது.
இதற்கு
விண்ணப்பிக்க
நவம்பர்
30
ஆம்
தேதி
கடைசி
நாள்
ஆகும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும் விவரங்களுக்கு
திருப்பூர்
மாவட்டம்
முன்னாள்
படைவீரர்
நல
உதவி
இயக்குனர்
அலுவலகத்தை
நேரில்
அல்லது
தொலைபேசி
எண்
0421 2971137
மூலமாகவும்
தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular