HomeBlogதமிழக அரசு சார்பில் உயர் கல்வி உதவித்தொகை

தமிழக அரசு சார்பில் உயர் கல்வி உதவித்தொகை

Higher Education Scholarship by Tamil Nadu Govt

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை செய்திகள்

தமிழக அரசு சார்பில் உயர் கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்டோர்,
சிறுபான்மையினர்
நலத்துறை
சார்பில்
உயர்கல்வி
பயிலும்
மாணவ,
மாணவிகளுக்கு
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படும்
நிலையில்,
தகுதியுள்ள
மாணவர்கள்
இணையதளத்தில்
விண்ணப்பங்களை
பதிவிறக்கம்
செய்து
விண்ணப்பிக்கலாம்.

உயர்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட,
மிக
பிற்படுத்தப்பட்ட
மற்றும்
சீர்மரபின
மாணவ,
மாணவிகளுக்கு
கல்வி
உதவித்தொகை
பெற
விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அரசு, அரசு உதவிப்பெறும்
கல்வி
நிலையங்கள்
மற்றும்
தனியார்
தொழிற்கல்லூரிகளில்
அரசு
ஒதுக்கீட்டின்கீழ்
பயிலும்
பிற்படுத்தப்பட்டோர்,
மிகபிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீர்மரபினர்
மாணவ,
மாணவிகளுக்கு
தமிழக
அரசு
பல்வேறு
திட்டங்களின்
கீழ்
கல்வி
உதவித்தொகை
வழங்கி
வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும்
கலை
மற்றும்
அறிவியல்
கல்லூரிகளில்
மூன்றாண்டு
இளங்கலை
பட்டப்படிப்பு
பயிலும்
பிற்பட்ட
வகுப்பினர்,
மிக
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்
மற்றும்
சீர்மரபின
மாணவ,
மாணவிகளுக்கு
இலவச
கல்வி
திட்டத்தின்
கீழ்
எவ்வித
நிபந்தனையுமின்றி
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக்,
தொழிற்படிப்பு
போன்ற
பிற
படிப்புகளுக்கு
பெற்றோரின்
ஆண்டு
வருமானம்
ரூ.2
லட்சத்து
50
ஆயிரத்துக்கு
மிகாமல்
இருத்தல்
வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர்,
மிக
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீர்மரபினர்
இன
மாணவ,
மாணவிகளுக்கான
கல்வி
உதவித்தொகை
இணையதளம்
(Scholarship Portal)
புதுப்பித்தலுக்கு
10.11.2022
முதல்
செயல்பட
துவங்கும்,
புதுப்பித்தலுக்கான
(Renewal)
விண்ணப்பங்கள்
6.12.2022
க்குள்
இணையதளம்
மூலம்
கேட்புகள்
சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.

அதேபோல் புதிய இனங்களுக்கான
விண்ணப்பங்கள்
20.1.2023
க்குள்
இணையதளம்
மூலம்
கேட்புகள்
சமப்பிக்கப்படவேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு
மாவட்ட
ஆட்சியர்
அலுவலகத்தில்
உள்ள
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவகத்தை
அணுக
வேண்டும்.
மேலும்,
அரசு
இணையதளம்
www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm
scholarship.schemes
ல்
இத்திட்டங்கள்
குறித்த
விவரங்கள்
மற்றும்
விண்ணப்ப
படிவங்கள்
உள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!