🩺 Health & Hygiene Notes | ஆரோக்கியம் & சுகாதாரம் முக்கிய குறிப்புகள் (TNPSC/TET/Police)

Health & Hygiene (ஆரோக்கியம் & சுகாதாரம்) என்பது TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB, TET, SSC, RRB போன்ற அனைத்து தேர்வுகளிலும் தொடர்ச்சியாக கேள்விகள் வரும் முக்கியமான Biology + General Science topic. இந்த PDF-ல் ஆரோக்கியம், சுத்தம், நோய் தடுப்பு, உணவு பாதுகாப்பு போன்ற முக்கிய கருத்துகள் தெளிவாகவும் எளிதாகவும் விளக்கப்பட்டுள்ளன.
இந்த Notes, health concepts-ஐ simple language-ல், short points வடிவில் வழங்குவதால், நினைவில் வைத்துக்கொள்ள students-க்கு மிகச் சுலபம். Revision time-லவும் இது perfect reference.
👉 Download செய்து Health & Hygiene preparation-ஐ இன்னும் Strong ஆக்கிக்கொள்ளுங்கள்!