TNPSC
குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
குருப்
1 தேர்விற்கான முதன்மைத் தேர்வுகள்
மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில்
நடைபெறும் என தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20 ந்
தேதி வெளியிடப்பட்டது. இதற்கான
முதன்மை தேர்வு மார்ச்
4,5,6 ஆகிய தேதிகளில் சென்னை
மையத்தில் மட்டும் நடைபெறும்.
தேர்வு
எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு
சீட்டுகள் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in மற்றும்
https://apply.tnpscexams.in என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.