TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்
12ம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கு ஹால்
டிக்கெட்
தமிழகத்தில் MAY மாதத்தில் 12ம்
வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு JUNE 20ம் தேதி
முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில்
மாணவர்களை விட மாணவிகளே
அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதாதவர்கள், தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகள் JULY
25ம் தேதி நடைபெற
உள்ளது.
இவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று அதிகாரப்பூர்வ இணையதளமான
https://dge.tn.gov.in.ல்
வெளியிடப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு
தேர்வுகள் இயக்ககம் இத்தகவலை
வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DOWNLOAD HALL TICKET: CLICK HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here