காஞ்சி வள்ளுவன்
ஐஏஎஸ் அகாடமியில் குரூப்-2, குரூப்-4 தேர்வு
இலவச கருத்தரங்கம்
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2, குரூப்-4
காலிப் பணியிடங்களுக்கான தேர்வு
அறிவிப்பு வரும் மே
மாதம் வெளியாகவுள்ளது. அதற்கு
மாணவர்களை தயார்படுத்தும் வகையில்
கும்மிடிப்பூண்டி காஞ்சி
வள்ளுவன் ஐஏஎஸ் அகாடமியில் நாளை (பிப். 21) காலை
9 மணி முதல் 1 மணி
வரை இலவச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
முழு விபரங்களுக்கு: Click
Here