TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
தருமபுரியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி
மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற ஜூலை
22ம் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் மாவட்ட
ஆட்சியா் அலுவலகக் கூடுதல்
கூட்ட அரங்கில் நடைபெற
உள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வனத் துறை,
மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத்
துறை அலுவலா்கள் பங்கேற்க
உள்ளனா்.
தருமபுரி
மாவட்டத்தைச் சோந்த
விவசாயிகள் கரோனா தடுப்பு
விதிமுறைகளைப் பின்பற்றி
இக்கூட்டத்தில் கலந்து
கொண்டு, வேளாண் தொடா்பான
தங்களது கோரிக்கைகளையும், கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here