
“இவர்களுக்கெல்லாம் நிச்சயம் நிவாரணம் உண்டு’’ – சென்னை மக்களுக்கு பெரும் ஆறுதல் செய்தி
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை.
வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து பாதிக்கபட்டவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க முடிவு- தமிழக அரசு.
2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது நிவாரணத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட நிலையில் வெள்ள நிவாரணத் தொகை ரூ.6000 ரொக்கமாக தருவது ஏன்?
“சென்னை, புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என புகார்கள் வந்துள்ளன. பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை”- தமிழக அரசு.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

