Home Blog தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வு 2021 – TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வு 2021 – TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு

0

 

Government of Tamil Nadu Computer Certificate Examination 2021 - Attention TNPSC Examiners

தமிழக அரசு
கணினி சான்றிதழ் தேர்வு
2021 –
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு

இந்த
அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 10 ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க
வேண்டும். மேலும் தட்டச்சில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.
தேர்வுக்கு கட்டணமாக ரூ.530
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு:

சென்ற
ஆண்டு இறுதியில் இருந்து
அரசு பணிகளுக்கு சேர
விரும்புவோர் ஆபீஸ்
ஆட்டோமேசன் எனப்படும் கணினி
சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்படுள்ளது.

TNPSC
நடத்தும் சுற்றுலா அலுவலர்
மற்றும் உதவி சுற்றுலா
அலுவலர் பணிகளுக்கு கணினி
சான்றிதழ் தேர்ச்சி கட்டாயம்
ஆகும்.

TNPSC
குரூப்-4 போன்ற தேர்வுக்கு கணினி சான்றிதழ் தகுதி
தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றாலும், அவர்கள்
தேர்ச்சி பெறும் வகையில்,
பணி நிரந்தரம் என்பது
அரசு கணினி சான்றிதழ்
தேர்வில் தேர்ச்சி பெற்றால்
மட்டுமே கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை: www.tndte.gov.in என்ற
இணைய முகவரி மூலம்
அரசு கணினி சான்றிதழ்
தேர்வுக்கு தேர்வர்கள் ஏப்ரல்
12-
ம் தேதி முதல்
26-
ம் தேதி ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்கலாம்.

Official
Site:

Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version