ஆடு வளர்ப்பு
பயிற்சி
– தேனி
தேனி
சார்நிலை கருவூலம் அருகே
உள்ள உழவர் பயிற்சி
மையம் சார்பில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பது தொடர்பான
இலவச பயிற்சி நடக்கிறது.
பிப்., 24, 25 இரண்டு
நாட்கள் நடக்கும் பயிற்சியில் ஆடு வளர்ப்போர், விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
இப்பயிற்சி முகாமில் 15 நபர்களுக்கு மட்டுமே
அனுமதி உண்டு. முன்பதிவுக்கு 04546 – 260 047 தொடர்பு கொள்ளலாம்.