புவியியல் – இயற்கை பேரழிவு மேலாண்மை – வினாக்களும் விடைகளும்
1. பொருட்தேசம், உயிரிழப்பு மற்றும் சுற்றுசூழலில் பெரிய
மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு
இயற்கை காரணி
a)இடர்
b)பேரிடர்
c)மீட்பு
d)மட்டுப்படுத்துதல்
2.பேரிடரில் விளைவைக்குறைக்கும் செயல்பாடுகள்
a) தயார்
நிலை
b)பதில்
c) மட்டுப்படுத்துதல்
d)மீட்பு
நிலை
3.ஒரு திடீர்
நகர்வு அல்லது புவி
மேலோட்டின் திடீர் நடுக்கம்
————- என அழைக்கப்படுகிறது
a)சுனாமி
b)புவி அதிர்ச்சி
c)நெருப்பு
d)சூறாவளி
4.கன மழையினால்
திடீரென அதிக நீர்
வெளியேறுதல் ———- என அழைக்கப்படுகிறது
a)வெள்ளம்
b)சூறாவளி
c)வறட்சி
d)பருவ
காலங்கள்
5.______வைத்துள்ளோரை வாகனம்
ஓட்ட அனுமதித்தால் சாலை
விபத்தினை தவிர்க்கலாம்
a)ரேஷன்
அட்டை
b)ஓட்டுநர் உரிமம்
c)அனுமதி
d)ஆவணங்கள்
6.பொருத்துக
1.புவி அதிர்ச்சி 1.ராட்சத அலைகள்
2.சூறாவளி 2.பிளவு
3.சுனாமி 3.சமமற்ற
மழை
4.தொழிற்சாலை விபத்து
4.புயலின் கண்
5.வறட்சி 5.கவனமின்மை
a) 2,3,4,1,5
b) 4,2,1,5,3
c) 2,4,1,5,3
d) 3,2,1,5,4
7.பின்வரும் வாக்கியங்களை கருத்திற் கொண்டு சரியான
விடையை செய்க
கூற்று(A): நவீன
உலகத்தில் மகிழ்ச்சியாக வள
முடியாது.
காரணம்(R): மாசடைதல்
மற்றும் சுற்றுசூழல் சீரழிவின்
காரணமாக இயற்கை இடை
மற்றும் பேரிடரை சந்தித்து
கொண்டிருக்கும்
a)கூற்று
மற்றும் காரணம் சரி
: கூற்று காரணத்தை விளக்குகிறது.
b)கூற்று மற்றும் காரணம் சரி :கூற்று காரணத்தை விளக்கவில்லை
c)கூற்று
தவறு காரணம் சரி
d) கூற்று
மற்றும் காரணம் இரண்டும்
தவறு
8.கூற்று(A): திடீர் நுகர்வு
அல்லது பூமியின் மேலோட்டில் ஏற்படும் நடுக்கம் புவி
அதிர்ச்சி ஆகும்
காரணம்(R): டெக்கானிக் நகர்வு கன நெருக்கடி
பிளவு போன்றவை புவி
அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன
a) கூற்று
மற்றும் காரணம் சரி
: கூற்று காரணத்தை விளக்குகிறது.
b) கூற்று மற்றும் காரணம் சரி :கூற்று காரணத்தை விளக்கவில்லை
c) கூற்று
தவறு காரணம் சரி
d) கூற்று
மற்றும் காரணம் இரண்டும்
தவறு
9.INCOIS-ன் விரிவாக்கம்
a)Inter National
Center for ocean information services
b)Indian National Center for ocean information
services
c) Inter National
Center for ocean informative system
d)Indian National
Central ocean informative systems
10.ஆறு மணி
நேரத்துக்குள் ஏற்படும்
வெள்ளப்பெருக்கு
a)கடற்கரை
வெள்ளப்பெருக்கு
b)ஆற்று
வெள்ளப்பெருக்கு
c)திடீர் வெள்ளப்பெருக்கு
d)இவற்றில்
எதுவுமில்லை
11.காற்றில் உள்ள
நைட்ரஜனின் சதவீதம்
a) 78.09%
b) 74.08%
c) 80.07%
d) 76.63%
12.இந்தியப் பெருங்கடலில் சுனாமி___________ஆம்
ஆண்டில் ஏற்பட்டது.
a) 1990
b) 2004
c) 2005
d) 2008
13.சுனாமி என்ற
சொல்_______________மொழியிலிருந்து பெறப்பட்டது.
a) ஹிந்தி
b) பிரெஞ்சு
c) ஜப்பானிய
d) ஜெர்மன்
14.புவி மேற்பரப்பு நீருக்கு எது எடுத்துக்காட்டாகும்.
a) ஆர்டீசியன் கிணறு
b) நிலத்தடி
நீர்
c) அடிபரப்பு
நீர்
d) ஏரிகள்
15.பருவமழை பொய்ப்பின் காரணமாக ஏற்படுகிறது.
a) ஆவி
சுருங்குதல்
b) வறட்சி
c) ஆவியாதல்
d) மழைப்
பொழிவு
16.பின்வருவனவற்றில் மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் எது?
a) செடிகள்
b) மனிதன்
c) பூஞ்சை
d) ஹைட்ரோகார்பன்கள்
17.பேரிடரின் போது
கீழ்க்கண்டவற்றில் கீழ்க்கண்டவற்றில் மிக சரியானது
என கருத்தில் கொள்ள
வேண்டும் ?
a)உயிர் மிகவும் மதிப்புடையது
b)பொருள்கள்
மிகவும் மதிப்புடையது
c)உயிர்
மற்றும் பொருள்கள் சம
மதிப்புடையது
d)உயிர்
பொருளைவிட குறைவான மதிப்புடையது
18.பேரிடர்களில் அதிக
ஆபத்தை தரக்கூடியது எது?
a) எரிமலை
வெடிப்பு
b) நிலநடுக்கங்கள்
c) வெள்ளம்
d) பனிப்பாறைச் சரிவு
19.கைபேசிகளின் மூலம்
உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக்
காணப்படுகிறது?
a) தாமிரம்
b) வெள்ளி
c) பலேடியம்
d) தங்கம்
20.ரிக்டர் அளவையில்
_____ என்ற அளவீட்டிற்கு மேல்
உள்ள நிலநடுக்கங்கள் மிகவும்
ஆபத்தானவை.
a)0
b) 8.0
c)0
d) 9.0
21.அடுக்குமண்டல ஓசோனின்
தடிமனை அளவிட பயன்படுவது
a) சுவர்ட்ஸ்
அலகு
b) டாப்லான் அலகு
c) மெல்சன்
அலகு
d) பிபோர்ட்
அளவுகோல்
22.எரிமலை பரவலைப்
பற்றி அறிந்து கொள்ள
பயன்படும் கருவி எது?
a) மில்லிபார்
b) ஐசோபார்
c) அழுத்தமானி
d) சாய்வுமானி
23.நிலநடுக்க அலைகளை
மதிப்பீடு செய்ய ———அளவை
என்ற முறை பயன்படுகிறது.
a) ரிக்டர்
b) அழுத்தமானி
c) பாரோ
மீட்டர்
d) சீஸ்மிக்
24.இந்தியாவில் சுனாமி
எச்சரிக்கை மையம் எங்கு
நிறுவப்பட்டுள்ளது.
a)ஹைதராபாத்
b)கொல்கத்தா
c)மும்பை
d)சென்னை
25.தேசிய வேளாண்மை
ஆணையம் எந்த வருடம்
துவக்கப்பட்டது.
a) 1974
b) 1970
c) 1978
d) 1980
26.கீழ்காண்பனவற்றில் ஒன்று
பேரிடரை பொருத்தமட்டில் முதன்மை
மீட்பு குழு இல்லை
a) காவலர்கள்
b) தீயணைப்பு
படையினர்
c) காப்பீட்டு முகவர்கள்
d) அவசர
மருத்துவக் குழு
27.சுருள் போல்
சுழன்று புனல் வடிவ
மேகத்தினை உருவாக்குவதால் சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில்
எவ்வாறு அழைக்கின்றனர்.
a) சூறைக்காற்றுகள்
b) டுவிஸ்டர்
c) ஜியாய்ட்
d) மேப்
28.தீவிர சுழற்சியுடன் சுழலும் காற்றுத் தொகுதி
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) எதிர்
புயல்காற்று
b) புயல்கள்
c) கடற்கோள்கள்
d) சூறைக்காற்றுகள்
29.சூறாவளி முன்னறிவிப்பு எவ்வளவு நேரத்திற்கு முன்
அறிவிக்கப்படும்
a) 24 kzp நேரம்
b) 48 kzp நேரம்
c) 60 kzp நேரம்
d) 74 kzp நேரம்