Join Whatsapp Group

Join Telegram Group

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் பொதுத் தமிழ் போட்டித் தேர்வு (பரிசு – ரூபாய் 1 லட்சம்)

By admin

Updated on:

ஆட்சித்தமிழ் ..எஸ்
அகாடமி நடத்தும் பொதுத்
தமிழ் போட்டித் தேர்வு

அரசுப்
பணிக்கான அறிவுத் தேடல்
என்ற வாசகத்துடன் ஆட்சித்தமிழ் ..எஸ்.
அகாடமி நடத்தும் பொதுத்
தமிழ் போட்டித் தேர்வு
– 2022,
பிப்ரவரி 6ஆம் தேதி
இணைய வழியில் நடத்தப்படுகிறது.

இதில்
பங்கேற்கும் தேர்வர்களுக்கு வரும்
பிப்ரவரி மாதம் 6ஆம்
தேதி மாலை 6.30 மணி
முதல் 8 மணி வரை,
இணைய வழியில் கூகுள்
படிவம் மூலம் தேர்வு
நடத்தப்படுகிறது. இந்த
தேர்வில் பங்கேற்க நுழைவுக்
கட்டணமாக ரூ. 100 செலுத்த
வேண்டும். தேர்வுக் கட்டணத்தை
7550151584
என்ற ஜிபே
எண்ணில் செலுத்தலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி
நாள் ஜனவரி 31, 2022.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் பொதுத் தமிழ் போட்டித் தேர்வு (பரிசு - ரூபாய் 1 லட்சம்)

தமிழ்
இலக்கணம் என்ற பாடத்திட்டத்தில் நடைபெறும் இந்தப்
போட்டித் தேர்வில் முதல்
பரிசு பெறுபவர்களுக்கு ரூ.25,000
ரொக்கமும், இரண்டாம் பரிசாக
ரூ.15,000மும், மூன்றாம்
பரிசாக ரூ.10,000மும்,
ஆறுதல் பரிசாக, 50 இடங்களைப்
பெறுபவர்களுக்கு தலா
ரூ.1000 வழங்கப்படும் என்று
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சித்தமிழ் ..எஸ்
அகாடமி சார்பில் தொகுக்கப்பட்டுள்ளடிஎன்பிஎஸ்சி சமச்சீர்
தமிழ் இலக்கணம்பாடநூல்,
முன்பதிவு செய்த அனைவருக்கும் pdf.ஆக வாட்ஸ்அப்பில்
அனுப்பி வைக்கப்படும். போட்டித்தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும்
இந்த பாடநூல் தொகுப்பிலிருந்து மட்டுமே கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு எப்படி செய்வது?

இந்தப்
போட்டித்தேர்வில் பங்கேற்க
விரும்புவோர், நுழைவு
கட்டணம் ரூ.100
7550151584
என்ற Gpay எண்ணுக்கு
செலுத்தி, அதற்கான ஆதாரத்துடன்டிஎன்பிஎஸ்சி தமிழ்
இணையதள போட்டிஎன்று
டைப் செய்து தங்களது
பெயர் மற்றும் முகவரியை
9962600038
என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு
வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி
முன்பதிவு செய்ய வேண்டும்.

பதிவு
செய்த தேர்வர்களுக்கு, போட்டித்தேர்வுக்கான பாடநூல் மற்றும்
விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு
நெறிமுறைகள் அனைத்தும் வாட்ஸ்ஆப்
மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]