Wednesday, August 13, 2025
HomeNotesAll Exam NotesGENERAL AWARENESS PART 1

GENERAL AWARENESS PART 1

GENERAL AWARENESS

  1. இந்தியாவின் துயரம்
    என அழைக்கப்படும் நதி
    எது? கோசி நதி
  2. தென்கிழக்கு இந்தியாவின் ஜிப்ரால்டர் என்றழைக்கப்படும் நாடு
    எது? சிங்கப்பூர்
  3. மண்டையோடும் அலகும்
    ஒரே எலும்பால் அமையப்
    பெற்ற பறவை எது?
    மரங்கொத்தி
  4. மிளகாயின் தாயகம்
    என கருதப்படும் நாடு
    எது? அமெரிக்கா
  5. இந்திய ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? டாக்டர் A.P.J.அப்துல் கலாம்
  6. மறுசுழற்சி செய்யும்
    விலங்கினம் எது? மண்புழு
  7. இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
    இவியா பிரேசியன்சிஸ்
  8. மின்னோட்டத்தின் அலகு
    என்ன? ஆம்பியர்
  9. மொழியியல் பற்றிய
    அறிவியல் படிப்பின் பெயர்
    என்ன? ஃபினாலஜி
  10. திருக்குறளில் இருமுறை
    வரும் ஒரே அதிகாரம்
    எது? குறிப்பறிதல்
  11. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம்
    எது? ஹீலியம்
  12. அமெரிக்காவின் தேசிய
    விளையாட்டு எது? பேஸ்பால்
  13. சர்வதேச அமைதி
    தினம் என்று கொண்டாடப்படுகிறது? செப்டம்பர் 16
  14. தபால் தலைகளை
    அச்சடிக்கும் பிரஸ்
    எங்குள்ளது? நாசிக்
  15. யமுனா நதியின்
    சகோதரி நதியாக வர்ணிக்கப்படுவது எது? யாமா
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular