Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

TNPSC – Tamil Nadu Industries Service பற்றிய முழு விபரம்

admin· 1 min readபகிர ↗

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

TNPSC - Tamil Nadu Industries Service

TNPSC – Tamil Nadu Industries Service பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu
Industries Service

பணியின் பெயர்: உதவி
இயக்குநர் (Assistant Director)

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்
தேர்வு (Written Exam)

வாய்மொழித் தேர்வு (Oral Test)

தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் முதுகலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: வயது
வரம்பில் விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதியளவு: ரூ. 15600 – ரூ.
39100 +
தர ஊதியம் ரூ.
5400 (
மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here