Sunday, December 8, 2024
HomeExam DetailsBank Exam DetailsIBPS Exam (IBPS PO/MT and CRP Clerks) பற்றிய முழு விபரம்
- Advertisment -

IBPS Exam (IBPS PO/MT and CRP Clerks) பற்றிய முழு விபரம்

IBPS Exam (IBPS PO/MT and CRP Clerks)

IBPS Exam (IBPS PO/MT and CRP Clerks) பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
வங்கி பணியாளர் தேர்வு
வாரியம் (IBPS)

தேர்வின் பெயர்: IBPS Exam (IBPS
PO/MT and CRP Clerks)

வங்கி பணியாளர் தேர்வு வாரியம்:  வங்கி பணியாளர்
தேர்வு வாரியமானது (Institute of
Banking Personnel Selection (IBPS))
இந்தியாவில் உள்ள
20
பொதுத்துறை வங்கிகளில் உள்ள
காலிப்பணியிடங்களை இரண்டு
நிலைகள் கொண்ட எழுத்துத்
தேர்வு மூலமாகவும் அதனை
தொடர்ந்து தனிப்பட்ட நேர்காணல்
மூலமாகவும் நிரப்பி வருகிறது.

தேர்வு வாரியத்தின் கீழ் வரும் வங்கிகள்:

  • அலகாபாத் பேங்க்
  • ஆந்திரா பேங்க்
  • பாங்க் ஆஃப்
    பரோடா
  • பாங்க் ஆப்
    இந்தியா
  • மகாராஷ்டிரா பேங்க்
  • கனரா பேங்க்
  • சென்ட்ரல் பாங்க்
    ஆஃப் இந்தியா
  • கார்ப்பரேஷன் பேங்க்
  • தீனா பேங்க்
  • ஐடிபிஐ பேங்க்
  • இந்தியன் பேங்க்
  • இந்தியன் ஓவர்சீஸ்
    பாங்க்
  • ஓரியண்டல் பாங்க்
    ஆஃப் காமர்ஸ்
  • பஞ்சாப் நேஷனல்
    பேங்க்
  • பஞ்சாப் அண்ட்
    சிந்து பேங்க்
  • சிண்டிகேட் பேங்க்
  • யுசிஓ பேங்க்
  • யூனியன் பாங்க்
    ஆஃப் இந்தியா
  • யுனைடெட் பாங்க்
    ஆஃப் இந்தியா
  • விஜயா பேங்க்

பணியின் பெயர்:

  • ப்ரொபஷனரி ஆபிஸர்
    (Probationary Officer) /
    மேனேஜ்மென்ட் ட்ரைனீஸ்
    (Management Trainees)
  • கிளார்க்ஸ் (Clerks)

ப்ரொபஷனரி ஆபிஸர்
(Probationary Officer) /
மேனேஜ்மென்ட் ட்ரைனீஸ் (Management Trainees)

தேர்வு செய்யப்படும் முறை:

  • முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)
  • முதன்மைத்
    தேர்வு (Main Exam)
  • நேர்முகத்தேர்வு (Interview)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
23700 –
ரூ. 42000 (மாதம்)

கிளார்க்ஸ் (Clerks)

தேர்வு செய்யப்படும் முறை:

  • முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)
  • முதன்மைத்
    தேர்வு (Main Exam)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
12000 –
ரூ. 32000 (மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -