Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

TNPSC – Tamil Nadu Employment and Training Subordinate Service பற்றிய முழு விபரம்

admin· 1 min readபகிர ↗

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

TNPSC - Tamil Nadu Employment and Training Subordinate Service

TNPSC – Tamil Nadu Employment and
Training Subordinate Service
பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu
Employment and training. Subordinate Service

பணியின் பெயர்: விடுதி
கண்காணிப்பாளர் – உடற்பயிற்சி அதிகாரி (Hostel Superintendent cum Physical
Training Officer)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு

தகுதி: உடற்கல்வித் துறையில்
டிப்ளமோ படித்திருக்க வேண்டும்
(
அல்லது) உடல் கல்வி
(
உயர் தரம்) மற்றும்
கற்பித்தல் ஆகியவற்றில் ஆசிரியர்
சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: ஒரு வருட
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
9300 –
ரூ. 34800 + தர
ஊதியம் ரூ. 4200 (மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here