💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சணல் பொருட்கள்
தயாரிக்க இலவச பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரில்
கனரா வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
மையம் இயங்குகிறது. இங்கு
சணல் பை தயாரிப்பதற்கான இலவச பயிற்சி பிப்.
24 முதல் துவங்குகிறது.
18 வயது
நிரம்பிய வேலை இல்லாத
கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். உணவு இலவசம்.
தினமும் காலை 9.30 முதல்
மாலை 5.30 மணி வரை
13 நாட்கள் பயிற்சி நடைபெறும்.
தேர்ச்சி
பெறுவோருக்கு சான்றிதழ்,
தொழில் துவங்க தேவையான
வங்கிக்கடன் பெறுவதற்கான ஆலோசனை
வழங்கப்படும். விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார்
அட்டை நகல் உள்ளிட்ட
ஆவணங்களுடன் பிப்., 24க்கு
முன் நேரில் முன்பதிவு
செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு 88703 76796 என்ற எண்ணில்
தொட்பு கொள்ளலாம் என
பயிற்சி மையத்தின் இயக்குனர்
தெரிவித்துள்ளார்.