HomeBlogUPSC, TNPSC தேர்வுக்கான இலவச பயிற்சி
- Advertisment -

UPSC, TNPSC தேர்வுக்கான இலவச பயிற்சி

Free training for UPSC, TNPSC exam

UPSC, TNPSC
தேர்வுக்கான இலவச பயிற்சி

UPSC,
TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுகளுக்கு 10 நாள்கள் இலவச பயிற்சி
மற்றும் கருத்தரங்கை, சனிக்கிழமை தொடங்குவதாக கிங் மேக்கா்ஸ்
ஐஏஎஸ் அகாதெமியின் நிர்வாக
இயக்குநா் சத்ய ஸ்ரீ
பூமிநாதன் தெரிவித்தார்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

சிறந்த
வல்லுநா்கள் மூலம் மாணவா்களுக்கு 10 நாள்கள் மட்டும் இலவசப்
பயிற்சி வகுப்புகளும், பின்னா்
குறைவான கட்டணத்தில் 500 மணி
நேர பயிற்சி வகுப்புகளும், 70 மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

கருத்தரங்கின்போது, ஓய்வு பெற்ற
ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக்
ஹரி நாராயணன், ஜவஹா்
ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனா்.

முன்பதிவுக்கு இணைய முகப்பையும், மேலும்
விவரங்களுக்கு 94442 27273 என்ற
எண்ணையும் அணுகலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -