Home Blog இலவச தையல் பயிற்சி

இலவச தையல் பயிற்சி

0

 

Free sewing tutorial

இலவச தையல்
பயிற்சி

நாமக்கல்
மாவட்டத்தில் மத்திய
அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியன்
வங்கி ஊரக சுய
வேலை வாய்ப்பு பயிற்சி
நிறுவனம் சார்பில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி
வரும் 20ல் துவங்கி,
30
வேலை நாட்களுக்கு நடக்கிறது.

35 பேர்
மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த பட்ச கல்வி
தகுதிஎட்டாம் வகுப்பு
தேர்ச்சி.

45 வயதுக்குள் இருக்கவேண்டும். பிப்.,18க்குள்
விண்ணப்பங்களை, இந்தியன்
வங்கி ஊரக சுய
வேலை வாய்ப்பு பயிற்சி
நிறுவனம், 3/151, சவின்
பிளாசா, திருச்சி சாலை,
நாமக்கல் என்ற முகவரியில் பூர்த்தி செய்து தர
வேண்டும். விபரங்களுக்கு 04286 221004,
96989 96424, 8825908170
என்ற எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version