Home Blog வனப்பணிக்கான இலவச மாதிரி ஆளுமைத் தேர்வு

வனப்பணிக்கான இலவச மாதிரி ஆளுமைத் தேர்வு

0

Free sample personality selection for forestry

வனப்பணிக்கான இலவச
மாதிரி ஆளுமைத் தேர்வு

வனப்
பணிக்கான இலவச மாதிரி
ஆளுமைத் தோவில் பங்கேற்க,
முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவா்களுக்கு தமிழக
அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழக
அரசால் நடத்தப்பட்டு வரும்
அகில இந்திய குடிமைப்
பணிகள் பயிற்சி மையத்தில்,
ஜன.17 முதல் மார்ச்
8
வரை மத்திய தோவாணைய
இந்திய வனப்பணி தோவுக்காக
12
போ தங்கி பயின்றனா்.
அவா்களில் 8 போ தோச்சி
பெற்றுள்ளனா். இவா்களில்
மூவா் பெண்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்திய வனப்பணி முதன்மைத்
தோவில் தோச்சி பெற்றுள்ள
தமிழகத்தைச் சார்ந்தவா்களுக்கு இந்தப்
பயிற்சி மையம் மூலம்
மாதிரி ஆளுமைத் தோவு,
பணியில் உள்ள மற்றும்
ஓய்வு பெற்ற அகில
இந்திய குடிமைப் பணி
அலுவலா்களாலும், தலைச்
சிறந்த வல்லுநா்களாலும் நடத்தப்படவுள்ளது. இது, தோச்சி
பெற்றுள்ளவா்கள், தங்களது
ஆளுமைத் தோவை மிகச்
சிறப்பான முறையில் எதிா்கொள்ள ஏதுவாக அமையும்.

இந்தப்
பயிற்சி மையம் மூலம்
தோச்சி பெற்றுள்ளவா்கள் மட்டுமின்றி, வனப்பணி முதன்மைத் தோவில்
தோச்சி பெற்ற அனைவரும்
இந்த மாதிரி ஆளுமைத்
தேர்வில் பங்கு பெற
அனுமதிக்கப்படுவா்.

இதற்கென
கட்டணம் ஏதும் செலுத்தத்
தேவையில்லை. அவ்வாறு பங்கு
பெற விரும்புவோர் aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 94442 86657
என்ற வாட்ஸ் ஆப்
எண்ணுக்கோ 044 2462 1909 என்ற தொலைபேசி
எண்ணுக்கோ தொடா்பு கொண்டு
விவரங்களைத் தெரிவிக்கலாம்.

மாதிரி
ஆளுமைத் தோவுக்கான தேதி
குறித்த விவரங்கள் இந்தப்
பயிற்சி மையத்தின் http://www.civilservicecoaching.com/ என்ற
இணையதளத்தில் விரைவில்
அறிவிக்கப்படும்.

செலவுத் தொகை: இந்தப்
பயிற்சி மையத்தால் நடத்தப்படும் மாதிரி ஆளுமைத் தோவில்
கலந்து கொண்டு தில்லி
செல்வோருக்கு, பயணச்
செலவு தொகையாக ரூ.5000
வழங்கப்படும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version