இலவச மாதிரி
நேர்காணல்
–
TNPSC – தேனி
TNPSC
சார்பில் வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கான 365 காலியிடங்களை நிரப்ப நடந்த எழுத்து
தேர்வு முடிவுகள் செப்.,22ல்
வெளியானது.
இதில்
வெற்றி பெற்றவர்களுக்கு நவ.,23ல்
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக
மாதிரி நேர்காணல் நடத்தப்பட
உள்ளது.
கலந்து
கொள்ள விரும்புவோர் நவ.,18க்குள்
அந்த அலுவலகத்தை நேரில்
அல்லது 97915 59974 என்ற
Whatsapp எண்ணில் தொடர்பு கொண்டு
பெயர், நுழைவுச்சீட்டு எண்ணை
பதிந்து பயன்பெறலாம்.