HomeBlogநாளை TNPSC Group - 4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு - சிவராஜவேல் ஐஏஎஸ்...

நாளை TNPSC Group – 4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு – சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம்

Free Mock Test for TNPSC Group – 4 Exam tomorrow

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்

நாளை TNPSC Group – 4 தேர்வுக்கான இலவச
மாதிரித் தேர்வு

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம்,
சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி
நிறுவனம் ஆகியவற்றின் சார்பில்
TNPSC Group 4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு
பாளையங்கோட்டை தூய
யோவான் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

TNPSC சார்பில் Group
4
தேர்வு வரும் 24ம்
தேதி தமிழகம் முழுவதும்
நடைபெறவுள்ளது. அதை
முன்னிட்டு மாவட்ட மைய
நூலகம் சிவராஜவேல் ஐஏஎஸ்
பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து
இலவச மாதிரித் தேர்வை
பாளையங்கோட்டை தூய
யோவான் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல்
பிற்பகல் 12 மணி வரைநடத்துகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

பின்னா்,
போட்டித் தேர்வு குறித்து
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
நடைபெறும். தேர்வில் அதிக
மதிப்பெண் பெறும் 8 பேருக்கு
பரிசுகள் வழங்கப்படும். இத்தேர்வில் பங்கேற்க விரும்புபவா்கள் 9626252500,
9626253300
ஆகிய கைப்பேசி எண்களில்
தொடா்பு கொண்டு முன்பதிவு
செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!