இலவச ஹிந்தி மற்றும் தமிழ் இலக்கணப் பயிற்சி
அன்னூர்,
மேட்டுப்பாளையம் ரோட்டில்,
சரவணா வளாகத்தில், இன்று(Feb 15, 2022) முதல்
மார்ச் 30ம் தேதி
வரை, இலவச ஹிந்தி
மற்றும் தமிழ் இலக்கணப்
பயிற்சி வகுப்பு நடக்கிறது.
தினமும் மாலை 6.30 முதல்
7.30 மணி வரை வகுப்பு
நடைபெறும். 
நேதாஜி
அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும், இந்த இலவச வகுப்பில்
சேர, 98420 44701, 97155 13327 என்னும்
மொபைல் எண்களை தொடர்பு
கொள்ளலாம்.
  
    📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
  
  
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place


 
                                    