Home Blog ஆடை வடிவமைப்பு இலவச பயிற்சிகள்

ஆடை வடிவமைப்பு இலவச பயிற்சிகள்

0

Free exercises in costume design

ஆடை வடிவமைப்பு இலவச பயிற்சிகள்

திருப்பூர்அவிநாசி ரோடு, கைகாட்டிப்புதுாரில், ஆயத்த ஆடை
ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின்(..பி.சி.,)
அங்கமான ஆயத்த ஆடை
பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (.டி.டி.சி.,)
இயங்குகிறது.

இம்மையத்தில் ஆடை உற்பத்தி சார்ந்த
பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.

தமிழக
அரசின் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், இலவச
பயிற்சிகள் .டி.டி.சி.,
மையத்தில் துவங்க உள்ளது.

தையல்
மெஷின் ஆபரேட்டர், மெஷின்
மெக்கானிக், பேட்டர்ன் மேக்கிங்
ஆகிய மூன்று பயிற்சிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 முதல்
35
வயதுக்கு உட்பட்ட ஆண்,
பெண் இருபாலரும், பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

தையல்
மெஷின் ஆபரேட்டருக்கு எட்டு
முதல் பத்தாம் வகுப்பு
கல்வித்தகுதி; மெஷின்
மெக்கானிக் பத்தாம் வகுப்பு;
பேட்டர்ன் மேக்கிங்கிற்கு பிளஸ்2
கல்வித்தகுதி பெற்றிருந்தால் போதுமானது.

ஒவ்வொரு
பயிற்சியிலும் தலா
25
பேர் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான
விண்ணப்பம், கைகாட்டிப்புதுார் கே.டி.எம்.,
மையத்தில் உள்ள .டி.டி.சி.,
பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது.

மேலும்
விவரங்களுக்கு, 88700 08553, 94864
75124, 79042 24344, 97891 11333
என்கிற எண்களில்
தொடர்புகொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version