HomeBlogஇலவச தொழில் முனைவோர் பயிற்சி பெண்களுக்கு சேலம் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது
- Advertisment -

இலவச தொழில் முனைவோர் பயிற்சி பெண்களுக்கு சேலம் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது

இலவச தொழில் முனைவோர் பயிற்சி பெண்களுக்கு சேலம் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது

சேலம் மாவட்ட பெண்களுக்கு, ஒரு மாத கால இலவச தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, அகமதாபாத்தை சேர்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், சேலம் மாவட்டத்தில் தொழில் முனைவோராக விருப்பமுள்ள, 18 வயது முதல், 45 வயது வரையுள்ள பெண்களுக்கு, தொழில் முனைவோர் திறன் பயிற்சி வழங்க உள்ளது.

இதில், சிறுதானியங்களிலிருந்து தயாரிக்கக்கூடிய பல்வேறு கேக், லட்டு, பிஸ்கட், ரெடி மிக்ஸ் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து, ஒரு மாத கால இலவச பயிற்சி, சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரியில் நடைபெற உள்ளது.பல்வேறு தொழில் வாய்ப்பு, சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் மானிய திட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள், வரும், 30க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

விபரங்களுக்கு 88258 12528, 94869 20034 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Free Vocational Training for Women in Salem


Free Vocational Training for Women in Salem

Who is eligible for the free vocational training?

Women aged 18 to 45 in Salem district, who are interested in becoming self-employed entrepreneurs, can participate in the free vocational training provided by the Indian Government’s National Vocational Training Institute.

What kind of training is offered?

The training covers a variety of skills such as cake making, baking, biscuit preparation, ready-mix items, and more. It is conducted for one month and is organized at the Shakti Kailash Women’s College.

What are the career opportunities after the training?

The training includes opportunities in various fields such as entrepreneurship, setting up small businesses, preparing project reports, and learning about schemes of central and state governments. Participants who complete the training receive a recognized certificate from the Central Government.

How can one apply for the training?

Interested individuals can contact 88258 12528 or 94869 20034 to provide their name and register. Those with educational documents above 10th grade are preferred.


Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -