இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் – மதுரை
மதுரையில்
மத்திய அரசு உதவியுடன்
வைத்தியநாதபுரம் தங்கப்பல்
அழகர்சாமி லட்சுமி சமூக
நல நுகர்வோர் விழிப்புணர்வு மையம் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச
கம்ப்யூட்டர் பயிற்சி
நான்கு மாதங்களுக்கு அளிவிக்கப்படவுள்ளது.
பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். ஊக்கத்தொகை ரூ.13 ஆயிரம் வழங்குவதுடன், வேலைவாய்ப்புக்கு உதவிகள்
செய்யப்படும்.
உரிய
கல்வி சான்றிதழ்கள், ஆதார்,
வாக்காளர் அடையாள அட்டை,
போட்டோக்களுடன் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 8681887748 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.