Join Whatsapp Group

Join Telegram Group

TNPSC Group 2 போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
புதுக்கோட்டை
செய்திகள்

TNPSC Group 2 போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

புதுக்கோட்டை
தன்னார்வப்
பயிலும்
வட்ட
முன்னாள்
மாணவா்
சங்கம்
சார்பில்
தமிழ்நாடு
அரசுப்
பணியாளா்
தேர்வாணையம்
நடத்தும்
புதுக்கோட்டை
தன்னார்வப்
பயிலும்
வட்ட
முன்னாள்
மாணவா்
சங்கம்
சார்பில்
தமிழ்நாடு
அரசுப்
பணியாளா்
தேர்வாணையம்
நடத்தும்
TNPSC Group 2 முதல்நிலைத் தேர்வில் வென்றவா்களுக்கான,
பிரதான
தேர்வுக்கான
இலவசப்
பயிற்சி
வழங்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை
மேலராஜவீதி,
தண்டாயுதபாணி
கோயில்
அருகில்
உள்ள
மாணவா்
சங்க
மையத்தில்
இந்தப்
பயிற்சிகள்
அளிக்கப்படவுள்ளன.
1995
ல்
அப்போதைய
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலா்
சுரேஷ்குமாரால்
தொடங்கப்பட்ட
தன்னார்வப்
பயிலும்
வட்டம்
மூலம்
பயிற்சி
பெற்று
வேலை
கிடைக்கப்
பெற்ற
மாணவா்கள்
இணைந்து
இந்தப்
பயிற்சி
மையத்தை
2013
முதல்
நடத்தி
வருவது
குறிப்பிடத்தக்கது.

தற்போது TNPSC Group 2 க்கான பிரதான தேர்வு எழுதவுள்ளோர்
இலவசப்
பயிற்சியில்
பங்கேற்க
88838 08004,
95850 70944, 76398 51221
ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]