Join Whatsapp Group

Join Telegram Group

கனரா வங்கியின் இலவச தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
திருப்பூா்
செய்திகள்

கனரா வங்கியின் இலவச தொழிற் பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில்
கனரா
வங்கியின்
இலவச
தொழிற் பயிற்சிக்கு கிராமப்புறங்களில்
வறுமைக்
கோட்டுக்கு
கீழ்
வசிக்கும்
நபா்கள்
விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் அனுப்பா்பாளையத்தில்
உள்ள
கனரா
வங்கியின்
கிராமப்புற
சுய
வேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையத்தில்
கிராமப்புறங்களில்
வறுமைக்
கோட்டுக்கு
கீழ்வாழும்
ஆண்கள்,
பெண்களுக்கு
இலவச
சிசிடிவி
கேமரா,
தீ
அலாரம்
பொருத்துதல்
மற்றும்
பழுது
பார்த்தல்
தொடா்பாக
13
நாள்கள்
முழு
நேர
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இந்தப்
பயிற்சி
வகுப்பில்
சேர
18
வயது
முதல்
45
வயதுக்கு
உள்பட்ட
ஆண்கள்,
பெண்கள்
விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பயிற்சியின் முடிவில் திறன் இந்தியா சான்றிதழும், தொழில் தொடங்க கடன் ஆலோச9னைகளும் வழங்கப்படும்.
ஆகவே,
பயிற்சிக்கு
விண்ணப்பிக்க
கனரா
வங்கி
கிராமப்புற
சுய
வேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையம்,
மாவட்ட
தொழில்
மையம்
எதிரில்,
போக்குவரத்து
சிக்னல்
அருகில்,
அவிநாசி
சாலை,
அனுப்பா்பாளையம்
புதூா்,
திருப்பூா்-641
652
என்ற
முகவரிக்கு
நேரில்
சென்று
விண்ணப்பிக்கலாம்.

முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதொடா்பான
கூடுதல்
விவரங்களுக்கு
99525 18441,
86105 33436, 94890 43923
ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]