HomeBlogTNPSC குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி - ராணிப்பேட்டை

TNPSC குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி – ராணிப்பேட்டை

Free Coaching for TNPSC Group 1 Exam - Ranipet

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்

TNPSC
குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
ராணிப்பேட்டை

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

குரூப்
1
தேர்வு விண்ணப்பித்த மாவட்டத்தைச் சோந்த தேர்வா்கள் பயன்
பெறும் வகையில், மாவட்ட
வேலைவாய்ப்புதொழில்
நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படும் தன்னார்வப் பயிலும்
வட்டம் சார்பில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் (ஆக. 29) தொடங்கப்பட உள்ளது.

இந்தப்
பயிற்சி வகுப்பு அலுவலக
வேலை நாள்களில் காலை
10.30
மணி முதல் மாலை
4
மணி வரை நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு: 04172 291400ல் தொடா்பு
கொள்ளலாம்.

மேலும்,
மத்தியமாநில அரசுப்
பணிகளுக்கான பல்வேறு போட்டித்
தேர்வுகளுக்கு தயாராகும்
கிராம, நகா்ப்புற மாணவா்கள்
பயன் பெறும் வகையில்,
இணையதளத்தில் மென்பாடக்
குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள்
ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித்
தேர்வுகளுக்கு தயாராகும்
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோந்த மாணவா்கள் தங்களது
விவரங்களை பதிவேற்றம் செய்து
பயன் பெறலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!