TAMIL
MIXER EDUCATION.ன்
தேர்வு
செய்திகள்
காவலா் தேர்வுக்கான இலவசப் பயிற்சி – விழுப்புரம்
தமிழ்நாடு
சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள காவலா்
தேர்வுக்கான இலவசப் பயிற்சி
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற
13ம் தேதி முதல்
தொடங்கவுள்ளது.
முன்னதாக
காவலா் பணியிடங்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 7) முதல் ஆகஸ்ட்
15ம் தேதி வரை
இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி
வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோர் ஜூலை
12ம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில்
அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here